
காதல் செய்ய வேண்டாம் என்று சொல்ல வில்லை!
தில் ஆஹ செய் உன் காதலை!
த்ரில் ஆஹ இருக்க வேண்டும் உன் காதல்!
சமுராய் வண்டியில் வந்தாலும் சேது ஆகி விடாதே!
தூள் செய் உன் காதலை!
ரைட் பெறுவாய் உன் வாழ்வில்!
சாமி துணை வரும் உன்னுடன்!
ஒ போடலாம் சீயன் விக்ரம் மை போல!
அன்புடன்,
கால்வின்
Please feel free to post your comments.
No comments:
Post a Comment