என் காதல் அழகானதா?
இல்லை,
ஆழமானது!
என் காதல் அபூர்வமானதா?
இல்லை,
ஆத்மாத்மமானது!
என் காதல் உண்மையானதா?
இல்லை,
உறுதியானது!
என் காதல் அவள் மீதா??
இல்லை,
என் நாட்டின் மீது!
Sharing thoughts is a 2 way process. The more u share the more u learn!!! I am here to learn!
Some of the recent singles, good to listen and watch
My favourite is Jennifer’s On the floor, really rocking!
Post your favourites guys!
On the Floor- Don’t stop, keep moving, put u r dreams up!
Just Can’t Get Enough - Addicted!
Party Rock - Shufflin
Price Tag – Money, Money
Calvin